தேடல்

மர்ம காய்ச்சலுக்கு 3 வயது சிறுவன் பலி

நாகை: நாகையில் மர்ம காய்ச்சலுக்கு 3 வயது சிறுவன் பலியானார். நாகைமாவட்டம் தரங்கம்பாடியைச்சேர்ந்த ஹிர்த்திக் ரோஷன் (3) கடந்த 6ம் தேதி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தான்.