தேடல்

தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்

புவனகிரி:புவனகிரி

ஒன்றிய பகுதிகளில் தி.மு.க., சார்பில் இளைஞரணியினருக்கு உறுப்பினர்

அட்டைகள் வழங்கும் விழா நடந்தது.மாவட்ட விவசாய அணிச் செயலர் மதியழகன் தலைமை

தாங்கினார். ஒன்றிய செயலர் ஜெயராமன், புவனகிரி தொகுதி ஒருங்கிணைப்பாளர்

தமிழரசன், ஒன்றிய கவுன்சிலர் செல்வராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விழாவில்,

புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்டகஸ்பா ஆலம்பாடி, வடகிருஷ்ணாபுரம்,

பூதவராயன்பேட்டை, அகர ஆலம்பாடி, வீரமுடையாநத்தம், வளையமாதேவி உள்ளிட்ட

பகுதிகளில்இஞைரணியினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது.