தேடல்

மாணவிக்கு பதக்கம்

சென்னை: சென்னையில் நடந்த விழாவில் பி.எட்.,ஆங்கிலம் பாடத்தில் முதலிடம் பெற்ற தேவகோட்டை செயின்ட் பால் கல்வியியல் கல்லூரி மாணவி ஷெர்லிக்கு கவர்னர் ரோசையா பதக்கம் வழங்கினார்.