தேடல்

மாணவி மரணம்: பான்கி மூன் இரங்கல்

ஐக்கிய நாடுகள்:சிங்கப்பூரில்மருத்துவ மாணவி உயிரிழந்ததற்கு ஐக்கிய நாடுகள் சபை தலைவர் பான்கி மூன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கொள்வதாகவும், மாணவி மரணத்திற்குஇரங்கல் தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் எனவும் இந்திய அரசை கேட்டு கொண்டுள்ளார்.