தேடல்

மத்திய நிர்வாக தீர்ப்பாய உறுப்பினர் இடமாற்றம்

சென்னை:சென்னை, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின்,
நீதித்துறை உறுப்பினர் சாந்தப்பா, பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஐகோர்ட் வளாகத்தில், கேட் எனும், மத்திய நிர்வாக தீர்ப்பாயம் இயங்குகிறது. இந்த தீர்ப்பாயத்தில், நீதித்துறை உறுப்பினராக, சாந்தப்பா, பதவி வகித்தார்.
பெங்களூரில் உள்ள தீர்ப்பாயத்துக்கு, இவர்
மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று விடுவிக்கப்
பட்டார். புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இளங்கோ, இன்று பதவி ஏற்கிறார்.