தேடல்

ராஜபக்சேவை வரவேற்க தமிழர்கள் தயாரில்லை: கருணாநிதி

சென்னை: அடுத்த வாரம் இந்தியா வரவுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையை தடுத்து நிறுத்துமாறு மத்திய அரசை தி.மு.க., தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். ராஜபக்சேவை வரவேற்க இங்குள்ள தமிழர்கள் யாரும் தயாரில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.