தேடல்

ராஜ்யசபாவில் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது

புதுடில்லி:ராஜ்யசபாவில் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. இன்று மசோதா தொடர்பாக ராஜ்யசபாவில் விவாதம் நடந்தது. இதன் பின்னர் நடந்த ஓட்டெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 206ஓட்டுக்களும்எதிராக 10 ஓட்டுக்களும் கிடைத்தன.