தேடல்

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் புத்தாண்டு வழிபாடு

திருப்போரூர்

: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆங்கில புத்தாண்டையொட்டி, வரும் 31ம்

தேதி இரவு 12:01 மணிக்கு, பக்தர்கள் தரிசனத்திற்காக கோவில் நடை

திறக்கப்படும்முதல் தேதி இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும். சென்னை,

தாம்பரம், செங்கல்பட்டு பகுதியில் இருந்து, திருப்போரூருக்கு சிறப்பு

பேருந்துகள், மாநகரப் பேருந்து மற்றும் விழுப்புரம் கோட்ட பேருந்துகள்

இயக்கப்பட உள்ளன.