தேடல்

திரிபுராவில் மிதமான நிலநடுக்கம்

புதுடில்லி: திரிபுரா மாநிலத்தில், இந்திய வங்கதேச எல்லையில் மிதமானநிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி மதியம் 1.47 மணியளவில் ஏற்பட்டது. இதனால் பாதிப்போ, சேதமோ ஏற்படவில்லை.