தேடல்

ராமலிங்கத்திடம் சி.பி.ஐ., விசாரணை

சென்னை: திருப்பூர் அருகே தாராபுரம் பகுதியில் வசிக்கும் ராமலிங்கம் என்பவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ராமலிங்கத்திடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் , ராமலிங்கத்திடம் , வருமான வரித்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து சி.பி.ஐ., அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.