தேடல்

ராமதாஸ் மீதான தடை நீக்கம்

கடலூர் : கடலூர் மாவட்டத்திற்குள் நுழைவதற்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் பா.ம.க., பிரமுகர் காடுவெட்டி குரு ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கி கொள்ளப்படுவதாக கடலூர் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் தெரிவித்துள்ளார்.