தேடல்

தெலுங்கிலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகும் காஜல், அமலா கவர்ச்சி

தமிழில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் நடிகைகள் தெலுங்கில் மட்டும் கவர்ச்சி காட்டில் கட்டுப்பாடு இல்லாமல் திரிவார்கள். அப்படி காஜல் அகர்வாலும், அமலா பாலும் கவர்ச்சியாட்டம் ஆடிய தெலுங்கு படம் நாயக். ராம்சரண் ஹீரோ. தற்போது இந்தப் படத்தை அதே பெயரில் தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். தமன் இசை அமைத்துள்ளார். தமிழ் பாடல்களை நா.முத்துகுமாரும், வசனத்தை ஏ.ஆர்.கே.ராஜராஜாவும் எழுதியிருக்கிறார்கள். அடுத்த மாதம் 9ம் தேதி வெளிவருகிறது.