தேடல்

வடஇந்தியாவில் கடுமையான பனிமூட்டம்

புதுடில்லி: கடும் பனிமூட்டம் காரணமாக, டில்லியில் 15 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 35 விமானங்கள் காலதாமதமாக இயக்கப்படுகின்றன. இதே போல், ரயில் சேவையிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.