தேடல்

வர்த்தக சங்கக் கூட்டம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் வர்த்தக சங்க நிர்வாகிகள் கூட்டம் தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் எம்.எல்.ஏ.,ஜவாஹிருல்லா பேசும்போது, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. லட்சகணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்வை கேள்விகுறியாக்கும் இந்த முயற்சியை கைவிட தொடர்ந்து போராட வேண்டும், என்றார்.