தேடல்

உதவிப் பொறியாளர் பணி நியமனம்

மதுரை : மதுரை மாநகராட்சியில் உதவிப் பொறியாளர்கள் (சிவில், எலக்ட்ரிக்கல்) நியமிக்கப்படவுள்ளனர்.இதற்காக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உத்தேச பதிவு மூப்பு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்விபரம், www.madurai.nic.inமுகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.உத்தேச பதிவு மூப்பு தேதிக்குள் பதிவு

செய்தவர்கள், பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதை அலுவலகத்தில், டிச.,

10க்குள் சரிபார்க்கலாம், என வேலை வாய்ப்பு அலுவலர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.