தேடல்

ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் காயம்

ஜம்மு:வைஷ்ணு தேவி கோவில் பக்தர்களை ஏற்றிச்சென்ற பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டர் காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில், தொழில்நுட்ப காரணமாக அவசரமாக தரையிறக்கிய போது விபத்து ஏற்பட்டது.இதில்பைலட் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.