தேடல்

3வது ஒரு நாள் போட்டி: பாக். 113/4

புதுடில்லி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. விளையாட மாட்டார் என கூறப்பட்ட இந்திய அணி கேப்டன் தோனி, இன்று விளையாடுகிறார். இதன்படி களம் இறங்கிய இந்தியா 43.4ஓவர்களில்அனைத்து விக்கெட்டுகளையும்இழந்து 167 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு168 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது. 168 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் 35 ஓவரில் 4விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.