தேடல்

4வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து 70/1

மொகாலி: இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது ஒருநாள் போட்டி மொகாலியில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, 19 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்துள்ளது.