தேடல்

5.7 சதவீத வளர்ச்சி: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

புதுடில்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2012-13ம் ஆண்டின் மத்தியில் 5.7 முதல் 5.9 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் பணவீக்கம் குறைய ஆரம்பிக்கும் என்றும், இது மார்ச் கடைசியில் 6.8 முதல் 7 புள்ளிகளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்